Wednesday 9 August 2017

NEWS FROM CIRCLE UNION.

Tuesday, 8 August 2017


EXTRA INCREMENT பிடித்தம் பற்றிய CCA உத்தரவைஎதிர்த்து  சென்னை நீதிமன்றத்தில் நாம் வழக்குத்தொடுத்திருந்தோம். நீதிமன்றம் இன்று (8-8-17) CCAவின்உத்தரவிற்கு இடைக்கால தடை வழங்கிஉள்ளது.தோழர் D. கோபாலகிருஷ்ணன் இன்று STR, சென்னை டிவிஷனில் நடைபெற்ற அமைப்பு தின கூட்டத்தில் இதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.