Monday 13 February 2017

இரங்கல் செய்தி


நமது சங்க உறுப்பினரான திரு B. இராதாகிருஷ்ணன் Retd STS அவர்கள் நேற்று 12-02-2017 அன்று இயற்கை எய்திவிட்டார். பிரிவால் வாடும் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.  

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.