Thursday 31 March 2016

NO INCREASE IN IDA FROM 1-4-2016

31/03


IT IS LEARNT THAT THERE IS NO INCREASE OR DECREASE IN IDA FROM APRIL

LIST OF RETIREES ON 31-3-2016





                   



LIST OF RETIREES ON 31-3-2016

S/S

1.BALUCHAMY G T.M .AGM CFANWP, MA                                                        
2.SUNDARA RAJ G T.M ,AGM HR MA,                                                          
3.RENUKADEVI A SR T.S(OP) ,AGMCM NWOP ,MA                                                          
4.SELVARAJAN L SR T.S(OP) ,CAO F&A,MA                                                          
5.SUBRAMANIAN P II T.M ,CFA EMM MA,                                                          
6.RAJAN R T.M .CFA EMM MA,   
7.DAWOOD BATCHA S T.M ,CFA EMM MA,                                                   8.UTHARAKUMAR N T.M ,CFA EMM MA,                                                          
9.SANGILI N RM(OTBP 16YRS) ,CFA EMM MA,                                         10RADHAKRISHNAN L SR T.S(OP) ,DE CFA TEI,                                               
11.SELVAM R S.S(OP)_OTBP16 ,DE CFA TEI,                                               
12.KANAGAVEL PANDIAN P T.M ,KDR,                                                          
13.RAJENDRAN R T.M 06-Mar-56, KEELAVALAVU             
14.SUBBURAJ P TECH. SUPVR(O) ,PLGN,                                                          

15.JEYARAJ S SR T.S(OP) ,SDE VLM MA.                                                         

நெல்லை மாவட்ட மாநாடு


31-03-2016
29.03.2016 அன்று நடந்த   4 வது மாவட்ட மாநாட்டில் தலைவராக 
தோழர்.E .கனகராஜ் ,செயலராக தோழர்  S .அருணாசலம் ,
பொருளாளராக தோழர் S .பெருமாள்ராஜ்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டுக்களையும் அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மதுரை மாவட்டச்சங்கம் பெருமை கொள்கிறது.

Tuesday 29 March 2016

HOPE FOR THE BEST.......

29/03
Com R.L.KAPOOR reports that the file on 78.2 has reached SECRETARY DOT office on 28-3-16 evening forwarded by DDG(E),MEMBER(S) very speedily. Let us hope the Secretary also forwards it to MOCIT

Saturday 26 March 2016

WHATSAPP group

26-03-2016.#

           A WHATSAPP group AIBSNLPWA MADURAI SSA  HAS BEEN CREATED.WILLING PENSIONERS OF MADURAI SSA CAN CALL ON 9488722205 FOR INCLUSION IN THE GROUP.

இரங்கல் செய்தி

நமது தமிழ் மாநில தலைவர் தோழர் k .முத்தியாலு அவர்களின் தாயார்
தனது 90 வது வயதில் , 25-03-2016 மாலை 04.30 மணியளவில் தனது சொந்த ஊரான கரூரில் காலமானார்கள்  என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .

நமது மாவட்ட சங்கம் அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்து கொள்கிறது







Thursday 24 March 2016

போராட்டங்கள் தோற்றதில்லை- போராடாமல் பெற்றதில்லை.


       As per the CHQ direction  a massive demonstration demanding early implementation of 78.2%IDA  merger to BSNL pensioners who retired prior to 10-6-2013 was held in Madurai in front of the O/O GM BSNL on 24-03-2016 braving the scorching sun. E mails are also being sent to Hon Minister of Communications and Secretary DOT.

         The demonstration  was chaired by the Dist. President Sri.M. Raveendran . About 200 comrades from different parts of the SSA,inclusive of 20 ladies took part in this massive event.
Coms. Sri. C.Sankaran, Circle V.P., 
Sri. O.Abubacker, ACS,
Raveendran,Dist President, 
G R Dharmarajan District Secretary, 
explained in detail the the importance of this demonstration,present status of 78.2% IDA merger and the efforts taken by our leaders in Delhi.
Com. G.K.Venkatesan raised sky scoring ,inspiring slogans with  deep insight of our demand. Coms.  Sri. M.B.Krishnamoorthy, Dt. Org. Secy., Smt. Indirani Sundararajan , Chnadran of Theni greeted on the occasion.Com. M Rajaram proposed vote of thanks.




Tuesday 22 March 2016

GET WELL SOON

21/03
Com PSR is having pain in the left arm It may be due to continuous typing He is taking Ayurveda treatment
GS

BEST WISHES FOR HIS SPEEDY RECOVERY.

Sunday 20 March 2016

MAKE CALLS FROM YOUR LAND-PHONES WHILE TRAVELLING!

18/03
From 2016 April 2, the BSNL is introducing a new serve for landline customers.
Your Landphone can be connected to a Mobile number and while you are outside your home/office you can make calls from the landline through that mobile phone.
For details please see the attached File

தெளிவான விவரங்களுக்கு காத்திருக்கவும்.



Friday 18 March 2016

தமிழ் மாநில செயற்குழு

தமிழ் மாநில செயற்குழு


16.04.2016 
சனிக்கிழமை           
 17.04.2016
ஞாயிற்றுக்கிழமை
ஆகிய  இரு நாட்களுக்கு பதிலாக
15-04-2016,16-04-2016 
ஆகிய தேதிகளில்  தருமபுரி
GM  BSNL அலுவலக வாளாகத்தில் 
நமது மாநில சங்கத்தின் 

செயற்குழுக்கூட்டம்
 நடைபெறும் .

4TH CIRCLE CONFERENCE OF CHENNAI TELEPHONES CIRCLE: 14 & 15 -3-16

Best Wishes and congratulations for the new set of office bearers elected in the 4TH CIRCLE CONFERENCE OF CHENNAI TELEPHONES CIRCLE held on  14 & 15 -3-16

Thursday 17 March 2016

CHQ NEWS

17/03
OUR PENSION ANOMALY CASE WAS LISTED AS NO 68. AS THE COURT COULD SIT UPTO 13:00 HRS ONLY IT COULD NOT BE HEARD AND POSTPONED TO 19-4-2016.
16/03

Comrades
You are aware about the continuous efforts taken by our CHQ to get the benefit of pension revision on the basis of 78.2 IDA merger from 10/6/2013 for those who retired prior to that date. 32 months are over and it is delayed under one pretext or other. As per our Bangalore AIC decision, CHQ calls upon you to hold "Powerful demonstration with maximum mobilisation" on 24/3/2016 (Thursday) at all SSAs & Circle Headquarters (positively before the office of CCA). BDPA g/s Com Mistry has agreed and AIRBSNLEA com Kishan singh is expected to participate along with us in this programme. A detailed circular will be issued later
IF IT IS NOT POSSIBLE TO HOLD DEMONSTRATION ON24-3-16 DUE TO HOLI FESTIVAL CIRCLES CAN CHOOSE A DATE CONVENIENT TO THEM. REPRESENTATION SHOULD BE SENT WITHOUT FAIL
As it is urgent Pl inform Dist/Branch Secretaries of your Circle and ask them to carry out Programme
With greetings
G.Natarajan G/S
You are also called upon to send E-mail/speed post to Hon. MoC Shri Ravishankar Prasad with a copy to Secretary, Telecom Shr i J.S .Deepak and the text is given below:-
______________________________________________________________________________
Shri Ravishankar Prasad , Hon. MoC & IT, Sanchar Bhawan, 20, Asoka Road, New Delhi-110001.
Email: mcitoffice@gov.in
Shri J.S.Deepak, Secretary, Dept of Telecom, Sanchar Bhawan, 20, Asoka Road, NewDelhi10001.
Respected Sir,
The benefit of 78.2% IDA merger is not extended to the pensioners who retired prior to 10/6/2013. Despite sincere, continuous efforts by our Association for the past 32 months it remains unsettled. The Government is declaring off and on about early settlement of pensioners' grievances and We request you, sir, to settle this issue without further delay
Yours faithfully,
Date:- 24/3/2016 DIST SECRETARY/CIRCLE SECRETARY

Wednesday 16 March 2016

FIGHT WITH MIGHT FOR RIGHT

Monday, 14 March 2016

DEMONSTRATION AT ALL DISTRICT UNITS
 ON 24-3-2016 ON 78.2% IDA MERGER

DEMANDING IMMEDIATE SETTLEMENT OF PENSION REVISION TAKING INTO ACCOUNT 78.2% IDA MERGER.
CHQ CALLS UPON DISTRICT UNITS TO CONDUCT DEMONSTRATION ON 24-3-2016 ON 78.2% IDA MERGER

Saturday 12 March 2016

அகில உலக மகளிர் தினம்.



















 12-3-2016 அன்று மதுரையில் அகில உலக மகளிர் தினக்கொண்டாட்டமும் சிறப்பு பொதுக்குழுக்கூட்டமும் நடைபெற்றது.
இறை வணக்கத்திற்குப்பின் மறைந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தோழர் GRD மகளிர் தின வரலாறு குறித்து உரையாற்றினார். நமது சங்கத்தோழியர்கள் மற்றும்  நமது தோழர்  திரு O. முத்து உரைக்குப்பின் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச்செயலர் தோழியர் G அருணா அவர்கள் மகளிர் தின சிறப்புரை ஆற்றினார்.
அதன் பின் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் செயலர் சென்ற பொதுக்குழுக் கூட்டம், செயற்குழுக்கூட்டங்களின் அறிக்கை படிக்க பொதுக்குழு ஏற்றுக்கொண்டது.
78.2% IDA இணைப்பு, ஓய்வூதிய முரண்பாடு வழக்கு,ஓய்வூதிய அதாலத் பற்றி எடுத்துரைத்தார்.
நமது சங்கத்தின் ஆண்டுவிழாவினை தேர்தல் காரணமாக28-6-2016 ல் நடைபெறும் என்றும் , அதற்கு தோழர்களிடமிருந்து ரூ.300 நன்கொடை பெறுவது என்ற பொதுக்குழு முடிவி
னையும்  தெரிவித்ததார்.
நன்றி நவிலலுடன் கூட்டம் இனிது நிறைவுற்றது.


11/03
Mr V A N Namboodiri and GS of his Pensioners Association met the Minister for Communications in the Parliament House on last Wednesday along with an MP from Kerala.There is a temporary office room for each Cabinet Minister in the Parliament House.When the Ministers have no specific work inside the House, they used to sit in these rooms.MPs go and submit some letters to the Ministers.It is a casual arrangement.No serious discussion takes place there.
Minister heard about 78.2% case. A Usual reply was given that he would look into it.That is all.
But, the Minister expressed concern about the financial position of BSNL.
Mr Namboodiri did not tell him that BSNL has already paid 78.2% benefit to serving staff about 32 months back.BSNL need not pay to the pensioners.It is the expenditure from Governments funds. Cabinet has to give the nod. Department of Expenditure has no objection to it.Then, why should the Honourable Minister be concerned of BSNL finance at this juncture?
Nine months back, on 9th June 2015, Minister signed the draft Cabinet Note on 78.2% to pensioners.He should have raised the concern about impact on BSNL before approving it.That was not done.Therefore, we fail to understand why BSNLs financial performance should be brought now.
MTNL staff were not given the benefit of 78.2% as done by BSNL.Hence the question of extending the benefit to MTNL pensioners does not arise now.
So the attempt to delay a decision on our case can not be taken as a genuine concern.
We should record our protest.
Our GS has some problem with his eyes.He is with a doctor at present.
Tomorrow, he will send a detailed communication to all for the programme. Please await it.This is an advance information to you all.
Regards
P S Ramankutty, President
10/03
Communications Minister, Shri Ravi Shankar Prasad, told on 2-3-2016 that both
the BSNL and MTNL have recorded a very insignificant growth in revenue last year.

Company 2013-2014 ... 2014-12015 ... Increase in Revenue

BSNL ... ... 27996 Cr. .. 28645 Cr. .. ... .. 649 Cr.

MTNL ... ... 3786 Cr. .. 3821 Cr. ... ... ... 34 Cr.

Some time back, the CMD of BSNL told the staff leaders that some pay revision can be given
only if there is a Revenue growth of Rs 5000 crore in an year.
Where is 5000 crore and where is 649 crore? 




10/03
NEW DELHI: State-run BSNL had an outstanding debt of Rs 7,666.94 crore as on January 31, 2016, while that of MTNL stood at Rs 13,529.62 crore at the end of February this year, Parliament was informed on 9-3-2016. 
Telecom Minister Ravi Shankar Prasad in a written reply to Lok Sabha said that BSNL's debt is mainly due to its capital expenditure requirement.
(Source: Economic Times)

Wednesday 9 March 2016

78.2% IDA MERGER -UPDATE

08/03

As we reported earlier, the new Secretary, Telecom (Shri J S Deepak) wanted some clarifications about the proposal and its impact on the MTNL pensioners. The file was sent by him to Member (F) and in turn it had gone to DDG (Accounts). Our General Secretary and Dy General Secretary met the DDG on 3-3-2016 and explained the position that it has no impact on MTNL Pensioners, as on today.
Simply because the benefit of 78.2% was not given to serving staff of MTNL so far. 
The DDG has sent the file back, with his remarks, to Advisor Finance) yesterday.It has moved to Member (Finance) and today it has gone to Member (Services). It may go to DDG (Estt) tomorrow. Com. R L Kapoor met the DDG today and discussed the case in advance.
We hope that the Secretary will not ask more clarifications. Let us wait and see.....

Monday 7 March 2016

மானுடம் போற்றுவோம்


நன்றி :நெல்லை வலைத்தளம்

மார்ச் 8-ல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?

மகளிர் தினம் 8-3-2015


மார்ச் 8-ல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?

மார்ச்8- தேதியை உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.வீட்டிற்குள்ளே இருந்த 
பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறதுஎன்றால்அதற்கு  வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர்தினமாகும்.  மார்ச்  8- சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்அது என்ன மகளிர்தினம்மார்ச் 8- தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப்பெண் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.

சர்வதேச மகளிர் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்தஉழைக்கும் பெண்  வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!

மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம்.ஆனால்எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்சற்றுவரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக்கிடைக்கும்.

1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம்சமத்துவம்பிரநிதிநித்துவம்(அரசனின் ஆலோசனை குழுக்களில்என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்ஆணுக்கு நிகராகபெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும்வேலைக்கேற்றஊதியம்எட்டு மணிநேர வேலைபெண்களுக்கு வாக்குரிமைபெண்கள்பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள்கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்குஅடுப்பூதும்பெண்கள்இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில்எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.
புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்ஆர்ப்பாட்டத்தில்ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்ஆயிரக்கணக்கான பெண்கள்கூட்டம்அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம்கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும்மழையில் ஊர்ந்து சென்றது!
அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்றுமிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக்கொன்றனர்.
இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான்கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன்.உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச்சமாதானப் படுத்தினான்இயலாது போகவும்அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்இந்தச்செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில்ஈடுபட்டனர்!
தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனிஆஸ்திரியா,டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர்போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையானவாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
பிரான்சில்புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க்,பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்குவாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான்அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்!அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

உலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாகக் கொண்டாடலாம்.ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும்அதன்வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்லஆணாதிக்க சமுதாயத்திலிருந்துபெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.

18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள்மட்டுமே பணியாற்றினர்மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில்முடக்கி வைக்கப்பட்டிருந்தனர்பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூடமறுக்கப்பட்டதுமருத்துவமும்சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல்இருந்த காலம் அதுஇந்த நிலையில்தான் 1857-ம் ஆண்டின் நடந்த போரினால் ஏராளமானஆண்கள் கொல்லப்பட்டதும்படுகாயமடைந்து நடக்க முடியாத நிலைக்கு உள்ளானதும்நிகழ்ந்ததுஇதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள்நிறுவனங்களில்மகளிருக்கு பணி வாய்ப்பு ஏற்பட்டதுஇந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால்தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது.ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் வேலை செய்ய முடியும் என்று பெண் சமுதாயமேஅப்போதுதான் புரிந்து கொண்டது.

எது எப்படி இருந்தாலும்வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராகபணியாற்ற வாய்ப்பு கிடைத்ததேத் தவிரஊதியத்தில் பெண்களுக்கு அநீதிஇழைக்கப்பட்டது. (அது இன்று வரை பல இடங்களில் தொடருவது மற்றொரு பிரச்சினை).இதனால் பெண்கள் மனம் குமுறினர்ஆண்களுக்கு இணையான ஊதியம்உரிமைகள்கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை.

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க்இங்கு நெசவுத் தொழிலில்பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர்இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்துமிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர்அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூடநிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலைஇருந்தது. 1857-ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர்.பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்தொடர்ந்து போராட்டங்கள்,பெண்கள் அமைப்புகள் தோன்றினஇதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண்தொழிலாளர்கள் 1857-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர்துணிகளைஉற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தான் இப்போராட்டத்திற்கு தலைமைஏற்றனர்இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உriமையாளர்கள் இப்போராட்டத்தை அரசின்ஆதரவுடன் அடக்கினர்வெற்றி பெற்றதாக பகல் கனவும் கண்டனர்ஆனால் அந்த பகல்கனவு நீண்ட நாட்களுக்கு பலிக்கவில்லைஅடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத்தனம் என்று பெண் தொழிலாளர்கள் 1907-ம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்துசம உriமைசம ஊதியம் கோரினர்.

 இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம்ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றதுஇதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தபெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்குகாட்டின.இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிதலைவர் கிளாரே செர்கினேஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரைஆற்றினர்அந்த தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர்தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்பெண்களை அடக்கி ஆளநினைத்த ஆண் சமுதாயம் இதற்கு ஒப்புக் கொள்ளுமா அல்லது இந்த தீர்மானம் நிறைவேறவழி ஏற்படுத்துமா... பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல்போனதுஇதற்கிடையே பெண் தொழிலாளர்கள் அமைப்பினர் ஆங்காங்கே உரிமைக் குரல்எழுப்பத் தொடங்கியிருந்தனர்.

1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்தபெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்துகொண்டார்.
அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும்என்று பிரகடனம் செய்தார்இதையடுத்து 94 ஆண்டுகளுக்கு முன்பு 1921-ம் ஆண்டில் உலகமகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர்அன்று முதல் இன்று வரை ஒவ்வொருஆண்டும் மார்ச் 8-ம் தேதியை நாம் மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.


REPOST OF LAST YEARS WOMENS' DAY